Saturday, October 21, 2017

Mersal to politics

மெர்சல் படத்தை வெச்சி அரசியலா,இந்தியா நல்ல முன்னேற்றம் அடையும்.ஒரு  தந்தை தான் பெற்ற மகளை காப்பற்ற முடியாமல்  செத்த மகளை தன் தோளில் எந்தி சென்ற அவலை நிலை நம் நாட்டில் இருக்கும்.கமல் சார் நான் ஒரு கேள்வி கேக்குறே உங்களா உங்க மனைவி சரியாக பார்க முடியாமல் தான் விவகாரத்து செய்திர்கள் ,அப்புறம் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்..

BJP தமிழ்நாட்டில் எந்த மூளையில் இருக்கு என்று கூட தெரியாது.அப்புறம் ஏன் அசிங்கப்படுகிறீர்..நாலு பேருக்கு நல்லது பண்ணனும் நினைத்தால் அரசியலில் கால் வைங்க பாஸ்..படத்தில் என்ன தவறு இருக்கு என்று தெரிஞ்சிக்கலாம் ...சொல்லுங்க பாஸ்...

No comments:

Post a Comment