Thursday, October 19, 2017

தீ காயம் பட்டால் என்ன செய்வது

சில பேருக்கு தீ காயம் பட்டால் ,என்ன பண்ணனும் தெரியாது.மருந்து கடைலே burnol  கேளுங்க,
வாழை தண்டை நல்ல நசக்கி தடவினால் வலி குறைந்து கருப்பு படலம் அமையும்.ஒரு வாரம் இப்படி செய்தால், படலம் குறைந்துவிடும்.

No comments:

Post a Comment